21 யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 4
காண்க 1 நாளாகமம் 4:21 சூழலில்