2 இராஜாக்கள் 16:8 தமிழ்

8 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 16

காண்க 2 இராஜாக்கள் 16:8 சூழலில்