எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:23 தமிழ்

23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:23 சூழலில்