4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:4 சூழலில்