13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 1
காண்க 1 தீமோத்தேயு 1:13 சூழலில்