1 இராஜாக்கள் 11:25 தமிழ்

25 ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 11

காண்க 1 இராஜாக்கள் 11:25 சூழலில்