1 இராஜாக்கள் 11:26 தமிழ்

26 சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 11

காண்க 1 இராஜாக்கள் 11:26 சூழலில்