1 இராஜாக்கள் 16:29 தமிழ்

29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 16

காண்க 1 இராஜாக்கள் 16:29 சூழலில்