1 இராஜாக்கள் 16:30 தமிழ்

30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 16

காண்க 1 இராஜாக்கள் 16:30 சூழலில்