1 இராஜாக்கள் 17:23 தமிழ்

23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17

காண்க 1 இராஜாக்கள் 17:23 சூழலில்