1 இராஜாக்கள் 18:3 தமிழ்

3 ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 18

காண்க 1 இராஜாக்கள் 18:3 சூழலில்