1 இராஜாக்கள் 18:4 தமிழ்

4 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 18

காண்க 1 இராஜாக்கள் 18:4 சூழலில்