1 இராஜாக்கள் 4:32 தமிழ்

32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 4

காண்க 1 இராஜாக்கள் 4:32 சூழலில்