1 இராஜாக்கள் 7:40 தமிழ்

40 பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 7

காண்க 1 இராஜாக்கள் 7:40 சூழலில்