1 இராஜாக்கள் 7:41 தமிழ்

41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும்,

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 7

காண்க 1 இராஜாக்கள் 7:41 சூழலில்