1 சாமுவேல் 13:6 தமிழ்

6 அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 13

காண்க 1 சாமுவேல் 13:6 சூழலில்