1 சாமுவேல் 20:22 தமிழ்

22 இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 20

காண்க 1 சாமுவேல் 20:22 சூழலில்