1 சாமுவேல் 20:23 தமிழ்

23 நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 20

காண்க 1 சாமுவேல் 20:23 சூழலில்