1 சாமுவேல் 30:6 தமிழ்

6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 30

காண்க 1 சாமுவேல் 30:6 சூழலில்