1 சாமுவேல் 30:7 தமிழ்

7 தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 30

காண்க 1 சாமுவேல் 30:7 சூழலில்