1 நாளாகமம் 10:1 தமிழ்

1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 10

காண்க 1 நாளாகமம் 10:1 சூழலில்