1 நாளாகமம் 15:25 தமிழ்

25 இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 15

காண்க 1 நாளாகமம் 15:25 சூழலில்