1 நாளாகமம் 15:26 தமிழ்

26 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம் பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 15

காண்க 1 நாளாகமம் 15:26 சூழலில்