1 நாளாகமம் 19:13 தமிழ்

13 தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 19

காண்க 1 நாளாகமம் 19:13 சூழலில்