14 பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 19
காண்க 1 நாளாகமம் 19:14 சூழலில்