1 நாளாகமம் 28:6 தமிழ்

6 அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 28

காண்க 1 நாளாகமம் 28:6 சூழலில்