1 நாளாகமம் 28:7 தமிழ்

7 இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 28

காண்க 1 நாளாகமம் 28:7 சூழலில்