1 நாளாகமம் 7:10 தமிழ்

10 யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 7

காண்க 1 நாளாகமம் 7:10 சூழலில்