1 நாளாகமம் 7:11 தமிழ்

11 யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 7

காண்க 1 நாளாகமம் 7:11 சூழலில்