2 இராஜாக்கள் 1:14 தமிழ்

14 இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 1

காண்க 2 இராஜாக்கள் 1:14 சூழலில்