2 இராஜாக்கள் 10:11 தமிழ்

11 யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 10

காண்க 2 இராஜாக்கள் 10:11 சூழலில்