2 இராஜாக்கள் 10:33 தமிழ்

33 யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 10

காண்க 2 இராஜாக்கள் 10:33 சூழலில்