2 இராஜாக்கள் 12:1 தமிழ்

1 யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 12

காண்க 2 இராஜாக்கள் 12:1 சூழலில்