2 இராஜாக்கள் 13:11 தமிழ்

11 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 13

காண்க 2 இராஜாக்கள் 13:11 சூழலில்