2 இராஜாக்கள் 13:19 தமிழ்

19 அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 13

காண்க 2 இராஜாக்கள் 13:19 சூழலில்