2 இராஜாக்கள் 14:10 தமிழ்

10 நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14

காண்க 2 இராஜாக்கள் 14:10 சூழலில்