2 இராஜாக்கள் 14:26 தமிழ்

26 இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14

காண்க 2 இராஜாக்கள் 14:26 சூழலில்