2 இராஜாக்கள் 15:10 தமிழ்

10 யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 15

காண்க 2 இராஜாக்கள் 15:10 சூழலில்