2 இராஜாக்கள் 15:12 தமிழ்

12 உன் குமாரர் நாலாம் தலைமுறை மட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 15

காண்க 2 இராஜாக்கள் 15:12 சூழலில்