2 இராஜாக்கள் 15:28 தமிழ்

28 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 15

காண்க 2 இராஜாக்கள் 15:28 சூழலில்