2 இராஜாக்கள் 15:8 தமிழ்

8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 15

காண்க 2 இராஜாக்கள் 15:8 சூழலில்