2 இராஜாக்கள் 16:11 தமிழ்

11 ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 16

காண்க 2 இராஜாக்கள் 16:11 சூழலில்