2 இராஜாக்கள் 17:21 தமிழ்

21 இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 17

காண்க 2 இராஜாக்கள் 17:21 சூழலில்