2 இராஜாக்கள் 17:37 தமிழ்

37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 17

காண்க 2 இராஜாக்கள் 17:37 சூழலில்