2 இராஜாக்கள் 18:10 தமிழ்

10 மூன்றுவருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 18

காண்க 2 இராஜாக்கள் 18:10 சூழலில்