2 இராஜாக்கள் 18:21 தமிழ்

21 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 18

காண்க 2 இராஜாக்கள் 18:21 சூழலில்