2 இராஜாக்கள் 19:24 தமிழ்

24 நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19

காண்க 2 இராஜாக்கள் 19:24 சூழலில்