2 இராஜாக்கள் 19:26 தமிழ்

26 அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஒங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19

காண்க 2 இராஜாக்கள் 19:26 சூழலில்