2 இராஜாக்கள் 19:3 தமிழ்

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19

காண்க 2 இராஜாக்கள் 19:3 சூழலில்