2 இராஜாக்கள் 2:11 தமிழ்

11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 2

காண்க 2 இராஜாக்கள் 2:11 சூழலில்